1.சிரிப்பவர்கள் கவலையற்றவர்கள் அல்லர். கவலையை தள்ளி வைத்து வாழக் கற்றவர்கள். மகிழ்வைக் கொண்டாடக் கற்றுக் கொள்வோம். கவலையை மறந்து விடுவோம். 2. முயற்சி செய்தால் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஜெயித்தால் வெற்றி! இல்லையேல் அனுபவம்!.

Comments