1.வலிமை என்பது
பிறரை வீழ்த்துவதில் அல்ல
வாழ வைப்பதில் உள்ளது.
2. நம்பி கைகளை கழுவுங்கள்
ஆனால்
நம்பிக்கையை மட்டும்
கை கழுவி விடாதீர்கள்.
3. ஒருநாள் என் வாழ்க்கை மாறும்
இது நம்பிக்கை.
ஒரு நாள் என் வாழ்க்கையை
நிச்சயம் மாற்றுவேன்
இது தன்னம்பிக்கை
பிறரை வீழ்த்துவதில் அல்ல
வாழ வைப்பதில் உள்ளது.
2. நம்பி கைகளை கழுவுங்கள்
ஆனால்
நம்பிக்கையை மட்டும்
கை கழுவி விடாதீர்கள்.
3. ஒருநாள் என் வாழ்க்கை மாறும்
இது நம்பிக்கை.
ஒரு நாள் என் வாழ்க்கையை
நிச்சயம் மாற்றுவேன்
இது தன்னம்பிக்கை
Comments
Post a Comment