நம்மைப் பார்த்து நம்முடைய பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள் நல்லனவற்றை எடுத்துரைத்து நன்றியுணர்வு உட்செலுத்தி நல்ல தரம் வாய்ந்த தலைமுறைகளை உருவாக்குவோம்
நேர்மையான உழைப்பும் மனம் தளராத தன்னம்பிக்கை யும் உயர்ந்த எண்ணங்களும் தனிமனித ஒழுக்கமும் நம்முடைய வாழ்வின் உச்சத்தை தொட வைக்கின்ற வைரக் கற்கள் ஆகும் செயல்படுத்தி ஜொலித்திடுவோம்.

Comments
Post a Comment