கண்களின் இமை போல காலமெல்லாம் காத்து நின்று கிண்ணத்தில் வைத்து சோறூட்டி
கீதங்கள் பல இசைத்துப்
குறும்புகளை கண்டு ரசித்து கூடி வாழக் கற்றுத் தந்து கெடுதல் நினையா மனம் படைத்து
கேள்விகளுக்கு நல்ல பதில் அளித்து
கொடுக்கும் எண்ணத்தை மனதில் நிறுத்தி
கோபுரமாய் உயர வைத்து கௌரவப்படுத்தி மகிழும் உன் பெற்றோரை காலமெல்லாம் காத்திடுவோம் வணங்கிடுவோம் வரம் பெறுவோம்

Comments
Post a Comment